hi
we will be backed very soon with lovely things.

BBS கல கொட ஞானசார தேரா முஸ்லிம் பெண்களுடன் சுவாரசியமாக பேசுகிறார்

கல கொட ஞானசார தேரர் முஸ்லிம் பெண்களுடன் சுவாரசியமாக பேசும் படம்.

தேரர் முஸ்லிம் பெண்களின் உடை பற்றி கூடுதலாக அறிந்து வருகிறார்.
முஸ்லிம் பெண்களை சந்தித்த தேரர் நவ்ரா என்னும் பெண்மணியிடம் கேட்ட கேள்வி இது.

மனித இனம் விரும்பி குடிக்கும் மிருகங்களின் பாலில் உள்ள சத்துக்களை பாருங்கள்.....சிறந்த பாலாக ஒட்டகப் பால் அமெரிக்காவில் அதிகூடிய விலைக்கு விற்கப் படுகிறது.

மனித இனம் விரும்பி குடிக்கும் மிருகங்களின் பாலில் உள்ள சத்துக்களை பாருங்கள்.....சிறந்த பாலாக ஒட்டகப் பால் அமெரிக்காவில் அதிகூடிய விலைக்கு விற்கப் படுகிறது.

ஞான சார தேரரின் அமெரிக்க விசா ரத்து


பொடு பால சேனாவின் செயலாளர் கல கொட ஞான சார தேரரின் அமெரிக்க விசா ரத்து செய்யப் பட்டுள்ளதாக BBS யின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதனேஜ் தெரிவித்தார். இன்று காலை ஞான சாராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க தூதரகம் உங்களுடைய அமெரிக்காவுக்கான பயண விசா ரத்துச் செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தனர் அத்துடன் இந்த தீர்மான தூதரகம் எடுக்க வில்லை என்றும் அது அமெரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் என்றும் கூறினார்.அமெர்க்க தூதரகம் கடந்த 2012ம் ஆண்டு கல கொட ஞான தேராவுக்கு ஐந்து வருட காலத்துக்கான விசா வழங்கி இருந்தது அந்த விசா காலாவதி ஆகுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலமே உள்ள நிலையில் அதனை ரத்து செய்தது என்னால் எற்றுக் கொள்ள முடியாது என்று ஞான சார தேரர் எமது நிருபரிடம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயுனும் தேரருக்கு இனி மேலைத்தேய நாடுகளுக்கு போக முடியாமல் போகலாம்.

இலங்கையில் சமூக வலைத்தளமான மூகநூளுக்குத் தடை வெகு விரைவில் அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது முகநூலை இலங்கையில் தடை செய்வதற்கு இச் செயலானது நாட்டு மக்களின் உரிமை பறிக்கும் செயல் என்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் சுமார் 75% சதவீதமானவர்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்று இந்த மூகநூல் மூலம்தான் அதிகமான செயிதிகளை உடனுக்குடன் அறிந்து கொள்கிரன்றனர் இவ்வாறு இருக்கும் போது இதை தடை செயிவது ஒரு நல்ல செயல் இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் குழுக்களை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்காமல் சமூகத்துக்கு அவசியமான வலைத் தளத்தை தடை செய்வது சிறந்த ஒரு நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர்.

நூடில்ஸ்களில் நாய்களின் மலம், தயாரித்த நிறுவனம் சீல் வைத்து மூடல்



செடவத்த கிராண்ட்பாஸ்ஸில் பல வருடங்களாக நூடில்ஸ் தயாரிக்கும் நிறுவனம் CCA அதிகாரிகளினால் சீல் வைத்து மூடப் பட்டுள்ளது.

CCA அதிகாரிகள் நிறுவனத்தை திடீர் சோதனை செய்ததில் அந்த நிறுவனம் சுத்தம் இல்லாமல் நூடில்ஸ் தயாரிப்பதாகவும், நூடில்ஸ் பதனிடும் இடத்தில் நாய் முதல் கோழி வரைக்கும் மேய்ந்து திரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை செய்ததில் சுமார் 25,000 கிலோ கிராம் நூடில்ஸ் பிடி பட்டதாகவும் அவற்றில் சேர்க்கப் பட்ட கலவைகள் அனைத்தும் காலவாதியான பொருட்கள் என்றும் தெரிவித்தனர். சோதனையின் போது சுமார் ரூபா 3 மில்லியன் பெறுமதியான நுடில்ஸ் பிடி பட்டதாகவும் .நிறுவனத்தின் உரிமையாளருக்கு வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



சற்று முன்னர் சவுதி அரேபியா விசிட் வீசா கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டது




உள்ளூர் விவகார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது விசிட் விசாவில் வந்தவர்களுக்கு இம்மாதம் (ஜூன் )28ம் திகதிக்குப் பின்னர் நீடிப்பு இல்லை என்று.
அதனை தற்பொழுது மாற்றியுள்ளது விசிட் விசாவில் சவூதிக்கு வந்தவர்கள் மீண்டும் விண்ணப்பித்து தங்களின் விசிட் விசாவை புதுபித்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதன் படி விசிட் விசாவில் தங்கி இருப்பவர்கள் கால தாமதம் செய்யாமல் உடனடியாக பாஸ்போட்(ஜவசாத்)அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பி விசாவை புதிப்பித்துக் உங்கள் அன்புக்குரியவ்ர்களுடன் தங்கும் காலத்தை நீடித்துக் கொள்ளுமாறு உள்ளூர் விவகார அமைச்சர் முஹம்மத் பின் நாயிப் கேட்டுக்கொண்டார்.விசாவை புதுப்பிக்காமல் இருப்பது சட்டத்தை மீறுதல் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்


Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X